FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, March 15, 2020

கிளை -2 செயல்வீரர்கள் &வீராங்கனைகள் கூட்டம்(17/01/2020) அன்று நடைபெற்றது : கிளை-2 சார்பாக

Sunday, March 15, 2020
1:56 PM

கிளை_செயல்வீரர்கள் &
வீராங்கனைகள்_கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17/01/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் #அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக 

இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இஷா தொழுகைக்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற கோரி 
இன்ஷா அல்லாஹ் வருகின்ற
 

#ஜனவரி_25_திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கலக்டர் அலுவலகம் நோக்கி #மாபெரும்_பேரணி
சம்பந்தமான செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் ஜைனுல்தாரிக்,
மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஆசாத்,
மாவட்ட தொண்டரணிச் செயலாளர் அனஸ்நபில் ஆகியோர் உரைநிகழ்த்தினர். 

பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளை -2 செயல்வீரர்கள் &வீராங்கனைகள் கூட்டம்(17/01/2020) அன்று நடைபெற்றது : கிளை-2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top