8/3/20
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக
இன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு *கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம்* மற்றும் *மார்ச் 18* அன்று நடைபெற இருக்கின்ற சிறை செல்லும் போராட்டத்தின்
முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அழைப்பு கொடுக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..