FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 30, 2020

மேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்

Thursday, April 30, 2020
6:02 PM
புதுப்புத்தூர் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட *அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக* 144 தடை உத்தரவால் வேலைகளுக்கு செல்லாமல் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட புதுப்புத்தூர் என்ற கிராமத்தின் ஏழை குடும்பங்களுக்கு #நிவாரண_பொருட்கள்_கிடைக்கவில்லை என்று வந்த தகவலின் அடிப்படையில் *ரூ.40,000 மதிப்புள்ள* கீழ்கண்ட பொருட்கள் 02-05-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பையின் அடக்கம் ரூ.1000 * 40 குடும்பங்கள் *மொத்தம் ரூபாய் 40,000* *மளிகை பொருட்கள்:* அரிசி - 10 கிலோ சீனி - 1 கிலோ ஆயில் - 1 லிட்டர் மைதா - 1 கிலோ டீ தூள் - 100 புளி - 1/2 கிலோ கோதுமை மாவு - 1 கிலோ மல்லி தூள் - 50 மிளாகாய் தூள் - 50 மஞ்சள் தூள்- 50 அனில் சேமியா - 4 பாக்கெட் கடலை மாவு - 1/2 கிலோ பிஸ்கெட் - 4 பாக்கெட் பால் பவுடர் - 250 மேகி - 2 பாக்கெட் அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top