FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 8, 2021

5 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Monday, March 8, 2021
11:27 AM
16 வது முறையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் மளிகை பொருட்கள் 06-03-2021 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு_பை_ரூ_1250 5 பையின் விலை ரூ.6250 மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை-1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... தலைவர்: 9944820422 செயலாளர்: 9944816551 பொருளாளர்: 9790240357 TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 ”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352 www.Tntjaym.in
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 5 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top