FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 6, 2021

போஸ்டர் ஒட்டுதல்

Saturday, March 6, 2021
11:13 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 06-03-2021 அன்று அகிலத்திற்க்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்று மத சகோதர்களுக்காக நடைப்பெறும் கட்டுரை போட்டிக்கான விளம்பர போஸ்டர்கள் 5 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: போஸ்டர் ஒட்டுதல் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top