பாபர் மசூதி வழக்கில் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட சட்ட வீரோத தீர்ப்பைக் கண்டித்தும்,வழக்கை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும்.
தமிழக முஸ்லிம்களின் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
அடியற்க்கையில் இருந்து ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக் கொண்டனர்.