அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வரும் 14-02-2012 அன்று திருவாரூரில் நடக்கவிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்க்கு அடியக்கமங்கலம், கிடாரங்ககொண்டான், சித்தாநள்ளுர் ஆகிய இடங்களுக்கு நமது TNTJ AYM நிர்வாகிகள் 11-02-2012 அன்று நேரில்
சென்று போராட்டத்தின் முக்கிய நோக்கங்களை கூறி அழைப்பு விடுத்தனர். தாங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டனர்.போராட்ட அழைப்பு பணியில் AYM TNTJ
Monday, February 13, 2012
|
11:02 AM | முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் |