அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2012 அன்று மாலை சரியாக 04:30 மணியளவில் அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு ஆர்வாக்காரர் வீட்டில் (சகோ.மங்கலம் குத்துபு மாமீயார் வீடு) பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.
1) ஆலிமா சஜா அவர்கள் "பித்அத் ஒரு வழிக்கேடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
2)ஆலிமா ஹனான் அவர்கள் "நற்பண்புகளும், தீய பண்புகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.