1.ஆலிமா.ஹனான் - நல்ல வார்த்தையே பேசுவோம்!!!
2.ஆலிமா.சஜா- பெருகி வரும் தீமைகளும், அதை தடுக்கும் வழிகளும்!
3.ஆலிமா.ஜுலைஹா- ஈமானில் உறுதி
என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.
AYM-TNTJ |
Wednesday, March 28, 2012
|
3:56 PM | பெண்கள் பயான் |