பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ சார்பாக வீடுவீடாக தனிநபர் தாவா நடைப்பெற்றது. இதில் கண்திருஷ்டிக்காக வீட்டுவாசால்களில் கட்டப்பட்டிருந்த தகடுகள், எலுமிச்சைபழம், வெள்ளை கல், கள்ளி செடி , மூட்டை முடிச்சிகள் அனைத்தும் மாற்றுமத கலாச்சாரம், இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் அணு அளவுக்கூட சம்பந்தம் இல்லை என்று நமது சகோதரர்கள் தாவாசெய்து அவர்களின் முழு அனுமதியோடு அவிழ்த்தனர்.
மாற்று மத சகோதரிடம் இஸ்லாமிய அழைப்பு பணி செய்த போது...
சகோதரர்கள் ஆர்வத்துடன் அந்த கழிசடைகளை அப்புறப்படுத்திய காட்சி...
இதை போன்ற மூடநம்பிக்கையை ஆதரித்தவரும் அடியற்கை மக்களிடம் வீரியமிக்க பிரச்சாரத்தால் அவர்களது கையாலையே அதை குப்பைத்தொட்டிக்கு கொண்டு செல்லும் நிலைமை விரைவில் வரும்... இன்ஷா அல்லாஹ்...