இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் சகீர் அவர்கள் உரையாற்றினார்.
ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புத்தாடை அனிந்தவர்களாக தொழுகையில் கலந்துக்கொண்டர். அதன் பின் அமைதியாக அமர்ந்து பெருநாள் உரையை செவிமடுத்தனர். பின் அனைவரும் சந்தோசமான முறையில் திடலைவிட்டு கலைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...