ஆண்டிப்பாளையம் டாக்டர் அண்ணாதுரை அவர்களுக்கு வழங்கப்பட்ட போது.
உலகம் எங்கும் சில வெறிபிடித்த ஒநாய்களால் அல்லாஹ்வின் தூதரான
நபிகள் நாயகத்தை கொச்சைப் படுத்தும் விதமாக வரைப்படங்கள், சிலைகள், திரைப்படங்கள் என்று தப்பும் தவறுமாக மக்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஒநாய்களால் பரப்பபட்ட பொய்களை மாற்று மத சகோதர்களுக்கு விளக்கும் விதமாக அண்ணல் நபியின் அழகிய வரலாற்றை கூறி தாவா செய்து "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம் 5 நபர்களுக்கு 22-12-2012 அன்று அன்பளிக்கப்பட்டது.
ஆண்டிப்பாளையம் அரசு நூலக பொறுப்பாளர்க்கு வழங்கப்பட்ட போது.
நடுத்தெரு அரசு நூலக பொறுப்பாளர்க்கு வழங்கப்பட்ட போது.
ஆண்டிப்பாளையம் ஆட்டோ ஒட்டுனர் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்ட போது.
மளிகை கடை ஊழியர்க்கு வழங்கப்பட்ட போது.