அடியக்கமங்கலம் RD.முத்து ( AYM ஒன்றிய கவுண்சிலர்)
அவர்களூக்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயளாலர் இஸ்மத் பாட்சா அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக 10-02-2013 அன்று இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் தாவா பணியை தங்களது உயிர் மூச்சாக கருதும் நமது கொள்கை சகோதரர்கள் இரத்த தான முகாமிற்க்கு வருகை தந்திருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வரலாற்றை கூறி தாவா செய்து " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் 19 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...