ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் தென்னரசு அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்
நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-02-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக 11 மாற்று மத நன்பர்களுக்கு தாவா செய்து " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் வினோத் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை துணை செயளாலர் முஸ்தாக் அஹமது அவர்கள் வழங்கிய போது.
ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் தியாகு அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.
ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.
ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் ரமேஸ்அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை சகோதரர் நியாஸ் அவர்கள் வழங்கிய போது.
ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் மாதவன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.
சகோதரர் பொன்னுசாமி அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.
சகோதரர் தையஸ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை துணை செயளாலர் முஸ்தாக் அஹமது அவர்கள் வழங்கிய போது.