அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் பென்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ரம்ஜான் பீவி அவர்கள் " இஸ்லாமியர்களின் சிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்