அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக 24-02-2013 அன்று மாற்று மத சகோதர, சகோதரிகள் வசிக்கும் மேலத்தெரு, புதுக்காலனி, சிவன்கோவில் தெரு போன்ற இடங்களுக்கு நேரில் சென்று "ஒன்றே குலம்! ஒருவணே தேவன்" என்ற தலைப்பில் 600 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது.ஒன்றே குலம்! ஒருவணே தேவன் : மாற்று மத தாவா
Tuesday, February 26, 2013
|
7:54 PM | நோட்டீஸ் விநயோகம் மாற்று மத தாவா |