அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று கிளை பொருளாளர் ரிஃபாக் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் 31-03-2013 அன்று நடக்கவிருக்கும்'' தர்பியா முகாம்'' சமபந்தமாக கிளை உறுப்பினர்கள் மத்தயில் ஆலோசனை செய்யப்பட்டது.