மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-05-2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு
பிறகு அடியக்கமங்கலம் TNTJ கிளை மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். அடியற்கையில் தாவா பணியை முடிக்கிவிடும்விதமாக மாணவர்களுக்கு உரையாற்றப்பட்டது.