அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-06-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக MEGA24 சேனலில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மார்க்க சொர்ப்பொழிவுநிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் சுவர் விளம்பரம்செய்யப்பட்டது.