அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-08-2012 அன்று அடியக்கமங்கலம்,
சித்தாநல்லூர், கிடாரங்கொண்டான், கல்லுக்குடி, ஆன்டிப்பாளயம்,மருதப்பட்டிணம் போன்ற கிராமங்களின் வசிக்கும் ஏழை மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று TNTJ அடியக்கமங்கலம்-கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்ப்பட்டது.
ஃபித்ரா மூழு விபரம்...
உள்ளூர் வசூல் - ரூபாய். 48,650
TNTJ மாநில வழங்கியது - ரூபாய். 33,000
மொத்தம்- ரூபாய். 81,650
மொத்த பையிகளின் எண்ணிக்கை - 250
ஒரு பையின் மதிப்பு ரூபாய் 312 (312*250 = 78,000)
( பொருளாக -ரூபாய் 212 + பணமாக -ரூபாய் 100 )
பையில் இருந்த பொருட்களின் விபரம்:
- அரிசி - 1 1/2கிலோ
- சீனி - 1/4 கிலோ
- எண்னெய் - 1/2 லிட்டர்ழ்
- பசு நெய் - 40 கிராம்
- துவரம் பருப்பு - 1/4 கிலோ
- கறி மசாலா - 50 கிராம்
- பாயாச சேமியா -150 கிராம்
- முந்திரி,பாதாம்,எளக்காய் போன்றவை அடங்கிய சிறிய பை - 1
- கிச்சடி சேமியா -200 கிராம்
(மொத்த கணக்கில் மீதமுள்ள தொகை ரூபாய் 3650 எட்டு குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.)