TNTJ கிளை சார்பாக பட்டக்கால் தெரு சகோதரர் ருமைஸ் தீன் அவர்களுடைய இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் " அப்துல் ஹமீது MISC " அவர்கள் " கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உறையாற்றினார்.
பின்னர் மார்க்கம் சம்மந்தமாக பெண்கள் கேள்வி கேட்க தொடங்கினர் அதற்கு அப்துல் ஹமீது அவர்கள் பதில் அளித்தார்..