மாணவரனி சார்பாக மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளர் சேக் நஸ்ருதீன் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
தீர்மானம்
1) விரைவில் மாணவரனி சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது
2) பைத்துல் மால் ஏற்ப்படுத்துவது