கோரி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் தொடர்பாக புதுக்காலனியில் 21-11-2013 அன்று ஃபிலக்ஸ் வைக்கப்பட்டது.
இட ஒதுக்கீடு கிடைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பயன் அடைவார்கள் என்பதை அறியாத பெயர் தாங்கிகள் அதை அகற்றி துணிகள் உலர்த்தும் கொடியாக மாற்றிவிட்டார்கள்.
பிரச்சாரத்தை வீரிய படுத்துவதற்க்காக 20-வதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மறுநாள் 22-11-2013 அன்று வீடு வீடாக சென்று சிறை நிரப்பும் போராட்டம் சம்மந்தமாக பிரச்சாரம் செய்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.