அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-11-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை மாணவரனி சார்பாக மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் நூஹ் அவர்கள் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தாவா பணியை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது