அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-02-2014 அன்று அடியக்கமங்கலம் tntj 1வது கிளை சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ் வழங்கபட்டு, அவர் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவருக்கு தாவா செய்யப்பட்டது...