Home > மோர் பந்தல் > மோர்பந்தல் 14-04-2014 மோர்பந்தல் 14-04-2014 TNTJ-AYM Tuesday, April 15, 2014 4:15 PM AYM கிளை-2 மோர் பந்தல் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக வெயிலின் தாக்கத்தால் அவதிக்கு உள்ளாகும் பாதசாரி பொதுமக்களின் தாகத்தை தனிக்க அடியக்கமங்கலத்தில் உள்ள பட்டக்கால் தெரு பஸ் நிலையத்தில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது,,, 4:15 PM AYM கிளை-2 மோர் பந்தல்