அளவற்ற அருளாளனின் கிருபையால் 14-04-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக திருவாரூரில் நடைபெற்ற பெண்கள் தர்பியாவுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது,அடியக்கமங்கலத்திலிருந்து அதிகம் பெண்களை அழைத்து செல்லும் வகையில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது,