அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக அடியக்கமங்கலத்தில் உள்ள பட்டக்கால் தெருவில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது, கொடைவெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட மோர் பந்தலில் பாதசாரிகளும் பொதுமக்களும் தங்கள் தாகத்தை தனித்து சென்றனர்