அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9-04-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக நூர்ஜஹான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் உதியத்தூர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்...