அளவற்ற அருளாளனின் கிருபையால் 17-04-2014 அன்று அடியக்கமங்கலம் tntj 2வது கிளை சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டது, அடியக்கமங்கலத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் அமைக்கப்பட்ட மோர் பந்தலில் பொதுமக்கள் அதிகமானோர் தங்களுடைய கோடை வெயிலின் தாக்கத்தை தனித்து சென்றனர்...