இப்ராஹீம் நபி அவர்களின் வழிமுறையான கத்னா முகாம் 25-05-2014 அன்று
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ தவ்ஹீத் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் இஸ்லாத்தை புதிதாக ஏற்ற மாணவன் உட்பட 10 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கத்னா செய்யப்பட்டது.
பிள்ளைகளின் எதிர்கால ஈமானிய உறுதிக்காகவும், இஸ்லாமிய ஒழுக்க வாழ்க்கைக்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்...