அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அனஸ் நஃபில் அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...