அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-06-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
அடியக்கமங்கலம் ரயிலடி தெருவில் உள்ள சகோதரர் தவ்ஃபிக் அவர்களுடைய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஒதியத்தூர் ஜெகபர் நாச்சியா ஆலிமா அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்"என்ற தலைப்பில் உரையாற்றினார். ..