அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக பராஅத் இரவிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் "பராஅத் இரவும் மத்ஹபுகளும்"என்ற தலைப்பு கொண்ட நோட்டிஸ் அடியக்கமங்கலம் முழுவதும் 300 விநியோகம் செய்யப்பட்டது...