அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-07-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இக்கூட்டத்தில் கிளை 1 தலைவர் முஸ்தாக் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக நடத்தவிருக்கும் ஒற்றை படை இரவு தொழுகைக்கான சஹர் நேர உணவு, ஃபித்ரா ,மற்றும் திடல் தொழுகை ஆகியவற்றை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.