ரமலான் மாதத்தை அடைந்துவிட்டால் அனைவரும் ருசியும் நோன்பு
கஞ்சியின் மீது திரும்பும்.அதனை ஏழை எழிய மக்கள் எளிதாக வாங்கி செல்வதற்காக அடியற்கை கிளை 1 சார்பாக ராஜாத்தெருவிலும்,கிளை 2 சார்பாக ரயிலடியிலும் நோன்பு கஞ்சி சரியாக 4.00 மணியளவில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்...
கிளை 2 கஞ்சி முறை: