அளவற்ற அருளாளனின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 மற்றும் 2
சார்பாக நோன்பிற்கான இஃப்தார் ஏற்பாடுகள்,ஏழைகளுக்கு நோன்பு கஞ்சி விநியோகம்,ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இரவு தொழுகை ஏற்பாடுகள் அதனை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி என்று அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
இரவு தொழுகை ஏற்பாடுகள்:
8.45 மணியளவில் இஷா தொழுகையும் 9.00 மணியளவில் இரவு தொழுகையும் அதனை தொடர்ந்து பயானும் நடைபெற்று வருகிறது.பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது...
கிளை 2 ஆண்கள் பகுதி:
கிளை 2 பெண்கள் பகுதி: