FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, July 26, 2014

இரவு தொழுகை பயான் நிகழ்ச்சி கி-1

Saturday, July 26, 2014
1:03 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-07-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை
சார்பாக ஒற்றைப்படை இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாவட்ட பேச்சாளர் அனஸ் நஃபில் அவர்கள் "இன்றைய தவ்ஹித் வாதிகளின் நிலை"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரவு தொழுகை பயான் நிகழ்ச்சி கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top