அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5-07-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக கிளை ஆலோசனை கூட்டம் கிளை 2 தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நோன்பு மாதத்திற்கான இஃப்தார் நிகழ்ச்சிக்கு பொருப்பாளர்களாக அனஸ்,அஸ்லம்,சமீர் ஆக் தேர்ந்தேடுக்கப்பட்டனர்...