அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-11-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை
மாணவரனி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட துனை செயளாலர் சஃபியுல்வரா அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சம்மந்தமாக கிளைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று உறுப்பினர்கள் வாக்குறுதி அளித்தனர்...