அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக காலை சரியாக 10 மணியளவில் அடியக்கமங்கலம் 1 வது கிளை மர்கஸில் தொழுகை பயிற்சி முறை தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் ஃபைசல் அவர்கள் உளு செய்யும் முறை மற்றும் தொழுகையில் ஒவ்வொரு நிலையில் எப்படி செய்யவேண்டும் என்பதை முழுமையாக விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்