அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-1-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை
சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு 2 வது கிளை தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார் அடியக்கமங்கலத்தில் 21-2-2015 அன்று நடைபெற இருக்கும் மாபெரும் இஸ்லாமிய பொதுகூட்டத்திற்கு பொருப்பாளர்களும்,அதில் கலந்து கொள்ளும் பேச்சாளர்களு