நாகை தெற்கு மாவட்டம் நாகூரில்...
நாகூர் கந்தூரியை எதிர்த்து 16.3.15 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்
சுன்னத் ஜமாத்தில் இருந்து வந்து நமது ஜமாத்தில் இணைந்த மௌலவி அபூபக்கர் சித்திக் சஆதி அவர்களும் மாநில செயலாளர் சகோதரர் கோவை அப்துர் ரஹீம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆயிரம் கணக்கான சகோதர சகோதரிகளும் இப்பொதுக்கூட்டத்திர்க்கு கலந்து கொண்டனர். அடியக்கமங்கலம் கிளை 1&2 சார்பாக வாகன வசதி 1 ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
.