Home > பெண்கள் பயான் > பென்கள் பயான் : கிளை-1 பென்கள் பயான் : கிளை-1 TNTJ-AYM Sunday, April 5, 2015 10:33 AM AYM கிளை-1 பெண்கள் பயான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-04-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் பென்கள் பயான் நடைபெற்றது.இதில் இமாம் பகுருதீன் அவர்கள் "உறவுகளை பேனும் முறை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...! 10:33 AM AYM கிளை-1 பெண்கள் பயான்