அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-04-15
அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக பாப்பாத்தெரு,மார்க்கெட்தெரு,ரயிலடித்தெரு ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் ஆரிஃப் அவர்கள் பாப்பாத்தெருவில்
"இனைவைப்பு ஒரு பாவச்செயல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இரண்டாவதாக மாவட்ட பேச்சாளர் ஹாஜா (திருத்திறைப்பூண்டி) அவர்கள் மார்க்கெட் தெருவில் "அன்பானா அழைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இருதியாக மாவட்ட பேச்சாளர் ஹாஜா (திருத்திறைப்பூண்டி) அவர்கள்
ரயிலடித்தெருவில் "இனைவைப்பு ஒரு பாவம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்....!