Home > விருதுகள் > இரத்த தான விருதுகள் : கிளை 1&2 இரத்த தான விருதுகள் : கிளை 1&2 TNTJ-AYM Friday, May 29, 2015 11:01 AM இரத்த தானம் விருதுகள் திருவாரூர் மாவட்ட செயற்குழு 24.5.15 அன்று அத்திக்கடை யில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது இதில் அடியக்கமங்கலம் கிளை 1&2 கிளைகலில் நடந்த இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...! 11:01 AM இரத்த தானம் விருதுகள்