அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் 10 நாட்களாக நடைபெற்ற "கோடைக்கால பயிற்சி முகாம்" அன்று தேர்வுகளுடன் முடிவு பெற்றது.
இப்பயிற்சி முகாமில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், இப்பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளும் ,சான்றிதல்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் வழங்கப்படும்....!