அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 16-05-15 முதல் பத்து நாட்கள் நடக்கவிருக்கும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கான நோட்டிஸுகள் 600 அடியற்கை முழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...!