அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் நடந்து முடிந்த
கோடைக்கால பயிற்சி முகாமிற்கான பரிசழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் துவக்கமாக அஸர் தொழுகைக்குப் பிறகு "தர்பியா முகாம்" நடைபெற்றது. இதில் இமாம் s.பகுருதீன் அவர்கள் "நோன்பின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட 35 மானவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதல்களும் வழங்கப்பட்டன...!அல்ஹம்துலில்லாஹ்...!