அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-
1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் , கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் ரமளான் முழுவதும் தினமும் நோன்பாளிகளுக்காக நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்...!